சபரிமலை மண்டல பூஜையில் ரூ.297 கோடி வருமானம்
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்
கடந்த ஆண்டு மண்டல பூஜை வருமானத்தை விட ரூ.82.23 கோடி அதிகம் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் அறிவிப்பு
What's Your Reaction?