வீடியோ ஸ்டோரி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... 27 பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை குற்றவாளிகள் பெற மறுத்த நிலையில் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.