சிறுமி உயிரிழப்பு - மூவர் கைது
சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர், எல்கேஜி ஆசிரியை ஏஞ்சல் என மூவரை கைது செய்து நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் மூவர் கைது
சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில் பணியில் அலட்சியம் காட்டியதாக நடவடிக்கை
What's Your Reaction?