சிறுமி உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்
பணியில் அலட்சியம் காட்டியதாக பள்ளியின் முதல்வர், தாளாளர், எல்கேஜி ஆசிரியை ஏஞ்சல் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
What's Your Reaction?