பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் பாதுகாக்க வேண்டும்.. எல்லாமே அரசாங்கத்தால் செய்ய முடியாது - மதுரை ஆதீனம்

"பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது;

Jan 4, 2025 - 06:00
 0

"பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது; 

பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். எங்கள் வீட்டில் என்னை கட்டுப்பாடாக வளர்த்தார்கள்”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow