வீடியோ ஸ்டோரி

ஒரே நாளில் செம்ம வைரல்.. அடுத்த நாள் காலி..!! - வெடித்த நீட் அகாடமி விவகாரம்

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து நீட் பயிற்சி மையத்தில் விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இரவோடு இரவாக விடுதியை காலி செய்து நீட் பயிற்சி மையம் மாணவர்களை வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.