மதுவிலக்கு மாநாடு: திமுகவை எதிர்க்கிறாரா திருமாவளவன்?.. அமைச்சர் முத்துசாமி பதில்!
திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ‘’திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார். திமுகவை எதிர்ப்பதற்காக இல்லை’’என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?