#BREAKING : மகளிர் விடுதியில் தீ விபத்து - கட்டடம் இடிப்பு | Kumudam News 24x7

10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் கட்டடத்தை இடித்து வருகின்றனர்.

Sep 13, 2024 - 17:29
 0

10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் கட்டடத்தை இடித்து வருகின்றனர். 

காவல்துறை, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மகளிர் விடுதி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது

மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - விடுதி கட்டடம் இடிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow