"ஆரஞ்சு போட்டாலும் சரி.. ஆப்பிள் போட்டாலும் சரி" - அமைச்சர் துரைமுருகன் Thug பதில்
மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதால் அது மிகவும் அசுத்தமடைகிறது.
பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் துரை முருகன்
What's Your Reaction?