வடியாத வெள்ளம்.. வேதனையில் பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கஞ்சம்பட்டி ஓடையில் உடைப்பு
வெள்ளப்பெருக்கால் கிராமங்களில் தொடர்பு துண்டிப்பு
விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
What's Your Reaction?