'டெல்லி சலோ'-வுக்கு ஆதரவாக தஞ்சையில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்

Dec 16, 2024 - 16:30
 0

தமிழக காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

குறைந்தபட்ச ஆதார விலை சட்டம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow