வீடியோ ஸ்டோரி
தவெக மாநாடு: தஞ்சாவூர் To வி.சாலை சைக்களில்.. மாற்றுத்திறனாளியின் நெகிழ்ச்சி செயல்
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள சைக்கிளில் 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.