கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
புனித நீராடிய பக்தர்கள் உடனுக்குடன் வெளியேற்றப்படுவதால் வாரணாசி ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல்.
மகா கும்பமேளாவில் இதுவரை 23.55 கோடி பக்தர்கள் புனித நீராடல்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)