ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்
நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமின் கிடைத்தும், பிணை செலுத்த முடியாமல் சிறையில் உள்ளதாக வழக்கு
நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு.
What's Your Reaction?