”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக விசாரணை? தாக்குதலுக்கு காரணம் என்ன? விவரிக்கிறது இந்த தொகுப்பு...
What's Your Reaction?