”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரக்சரில் மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு.
விருத்தாச்சலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். MLA ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், MLA ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது