3ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு- நீதிபதி அதிரடி உத்தரவு

3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 24, 2024 - 03:58
 0

3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க அவகாசம்.

தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow