"பெண்கள் சக்திக்கு தலைவணங்குவோம்"-பிரதமர் மோடியின் பதிவு!
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய பாஜக அரசு எப்போதும் உழைத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய பாஜக அரசு எப்போதும் உழைத்து வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் சக்திக்கு தலைவணங்குவோம் என பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.
What's Your Reaction?






