IT Raids in Dindigul : நிதி நிறுவன அதிபர் வீட்டில் 2 மணி நேரமாக தொடரும் IT ரெய்டு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
ராயர் சிட்பன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவரும் செந்தில்குமார் வீட்டில் சோதனை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
சத்திரப்பட்டியில் உள்ள வீட்டில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
What's Your Reaction?