சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்
கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்
கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்
வழக்கில் ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது
தொடர்ந்து கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிப்பு
What's Your Reaction?