பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்?

பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் ஆலோசனை.

Feb 7, 2025 - 11:56
 0

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே 8-ம் வகுப்பு மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தின் எதிரொலி.

பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow