ஸ்ரீஹரிக்கோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,895 கோடி மதிப்பில் 3-வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
48 மாதங்களில் 3-வது ஏவுதளத்தை கட்டி முடிக்க இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)