பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய நபர்.. 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது குற்றவுணர்ச்சி காரணமாக, காரை ஓட்டிய சிறுவனின் சித்தப்பா தற்கொலைக்கு முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?