மின்னல் வேகத்தில் வந்த கார்.. லாரிக்கு அடியில் புகுந்த பயங்கரம் நொடியில் பிரிந்த 2 உயிர்
தெலங்கானா மாநிலம் ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.
முன்னால் சென்று கொண்டிருந்த லாரி பெட்ரோல் பங்கில் திரும்பியபோது பின்னால் வந்த கார் மோதியது.
லாரிக்கு அடியில் கார் புகுந்த நிலையில், விபத்தில் ஒரு பெண் மற்றும் பெண் குழந்தை உயிரிழப்பு.
What's Your Reaction?