சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை- யூடியூபர் திவ்யா கள்ளச்சி அதிரடி கைது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்ததாக புகார்.
புகாரின் பேரில் திவ்யா, சித்ரா, கார்த்தி, ஆனந்த் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?