சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
பெரியார் குறித்து பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொருளாளர் சுமதி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு.
What's Your Reaction?