காலையிலேயே ஷாக் நியூஸ்.. சென்னையில் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்ப்பட்டுள்ளது. கல்யாண் மாணிக்கவாசகம் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் மிரட்டல் விடுவிக்கப்பட்டது புரளி என்பது தெரியவந்த நிலையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை
What's Your Reaction?