திடீரென வெடித்து சிதறிய குக்கர்.. முதியவர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சமைக்கும்போது குக்கர் வெடித்ததில் முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்து படுகாயம்.
குணசேகரன் மீது குக்கர் மூடி விழுந்ததில் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்துள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குணசேகரனுக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
What's Your Reaction?