ஒரு டாக்டர் செய்யும் காரியமா இது? கூட்டாக கஞ்சா அடிக்கும் மருத்துவர்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறைகளில் சிக்கிய கஞ்சா

Mar 11, 2025 - 15:10
 0

பயிற்சி மருத்துவர்கள் கூட்டாக கஞ்சா பயன்படுத்தி வந்தது விசாரணையில் அம்பலம்

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் ஜெயந்த், தருண், சஞ்சய் ரத்னவேல் கைது

மேலும் 2 மாணவர்கள் தப்பியோடிய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் ஜாமினில் விடுவிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow