வீடியோ ஸ்டோரி

Gold Price Today : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி... தொடர்ந்து சரியும் தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.