பிரபல ரவுடி குண்டு வீசிக் கொலை
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை
திருக்காலிமேடு பகுதியில் ரவுடி வசூல் ராஜாவை குண்டு வீசி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோட்டம்
கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன
What's Your Reaction?






