"ஒழுக்கம் கெட்ட.." வார்த்தையை கொட்டி திமுகவை கடுமையாக விமர்சித்த எச். ராஜா

புரோட்டா கடையில் சண்டை போடுவது தான் திராவிட மாடலா? என திமுகவிற்கு எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Nov 16, 2024 - 00:55
 0


மருத்துவர் மீது தாக்குதல் நடத்துவதும் திராவிட மாடல் ஆட்சியா என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow