Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Today Headlines Tamil | 15-11-2024 | Kumudam News
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்பவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்று பல்வேறு தலைப்புச் செய்திகளை காணலாம்.
What's Your Reaction?






