இந்திய அணி வெற்றி... ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டு கொண்டாட்டம்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா
துபாயில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 251/7 ரன்கள் அடித்தது.
What's Your Reaction?






