ஜிலேபி சாப்பிட்டதே இல்லை.. நான் சண்டை போட்டேனா? வானதி சினிவாசன் | Kumudam News 24x7
ஜிலேபி சாப்பிட்டதே இல்லை.. நான் சண்டை போட்டேனா? வானதி சினிவாசன்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “அன்னபூர்ணா உணவக சீனிவாசன், நான் அடிக்கடி அவரது கடைக்கு சென்று ஜிலேபி சாப்பிடுவேன் என்றும் அதன் பிறகு அவரிடம் சண்டை போடுவேன் என்றும் பேசியிறுக்கிறார். சொல்லப்போனால் நான் இதுவரை ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. என்னால் அந்த மேடையிலேயே கேள்வி கேட்டிருக்க முடியும். ஆனால் அதை நான் செய்யவில்லை. ஏனென்றால் சபை மரியாதை என்று ஒன்று இருக்கிறது” என்றார்.
What's Your Reaction?