Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்.
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்.
கம்யூனிச, மார்க்சிஸ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர் யெச்சூரி - இபிஎஸ்.
யெச்சூரியின் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பு - எடப்பாடி பழனிசாமி.
யெச்சூரியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் அதிமுக சார்பில் இரங்கல் - எடப்பாடி பழனிசாமி
What's Your Reaction?