Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Sep 12, 2024 - 23:40
 0

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சீதாராம் யெச்சூரி இந்திய அரசியலின் தலைசிறந்த ஆளுமை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறு வயதில் இருந்தே பயம் அறியாமல் நீதிக்காக போராடியவர் சீதாராம் யெச்சூரி - முதலமைச்சர்

உழைக்கும் வர்க்கம், சமூக நீதி, சமத்துவத்திற்காக யெச்சூரி அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாக முதலமைச்சர் புகழாரம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow