வேகமாக பரவும் HMPV வைரஸ் – சுகாதாரத்துறை ஆலோசனை

HMPV வைரஸ் தொற்று தொடர்பாக தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை.

Jan 6, 2025 - 14:37
 0

சீனாவில் பரவிவரும் HMPV வைரஸ் தொற்று, பெங்களூருவிலும் 2 பேருக்கு உறுதியானது.

தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow