புத்தாண்டை முன்னிட்டு பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
புத்தாண்டை முன்னிட்டு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில வருடபிறப்பை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.
மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஐந்து மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் - படிப்பாதையை பக்தர்களின் வசதிக்காக ஒருவழி பாதையாக மாற்றம்
What's Your Reaction?