Gujarat vs Punjab Match : கடைசி பாலில் சிக்ஸ்..GT vs PBKS திக் திக் மேட்ச்
ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி... 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது...
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 5-வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
குஜராத் அணி 20 ஓவரில் 232 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
What's Your Reaction?






