அவசரப்பட்ட திமுக கவுன்சிலர்.. படு வைரலாகும் வீடியோ - ஷாக்கில் மதுரை மக்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கடையை சூறையாடியதாக திமுக கவுன்சிலர் காசிப்பாண்டி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?