ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை

4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.

Dec 1, 2024 - 10:24
Dec 1, 2024 - 11:25
 0

நேற்று மாலை 5.30 முதல் இரவு 11.30 மணிவரை ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது.

பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow