BREAKING | DMK MLA Thalapathy : தீக்குளித்தவர் திமுக உறுப்பினரே கிடையாதா! MLA கோ.தளபதி கொடுத்த பிரத்யேக பேட்டி

DMK MLA Thalapathy : மதுரை மாவட்டம் மூலக்கரையில் தனது வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் என்பவர் திமுக உறுப்பினரே கிடையாது என பிரத்யேக தகவலை அளித்துள்ளார் திமுக எம்எல்ஏ கோ.தளபதி.

Aug 29, 2024 - 12:31
Aug 29, 2024 - 14:35
 0

DMK MLA Thalapathy : மதுரை மாவட்டம் மூலக்கரையில் தனது வீட்டின் முன்  தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் என்பவர்  திமுக உறுப்பினரே கிடையாது என பிரத்யேக தகவலை அளித்துள்ளார் திமுக எம்எல்ஏ கோ.தளபதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow