Daily Horoscope Tamil : இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2024 - கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
Daily Horoscope Tamil : இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2024 - கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்த ராசிபலன் தொகுப்பில் காணலாம்.
Daily Horoscope Tamil : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 27ஆம் நாள் ஆகஸ்ட் 12 திங்கட்கிழமை சப்தமி திதி காலை 07.55 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி சுவாதி நட்சத்திரம் காலை 08.33 மணி வரை அதன் பின் விசாகம் நட்சத்திரம் துர்காஷ்டமி குதம்பை சித்தர் ஜெயந்தி.
இன்றைய ராசிபலன் :
இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ரசிகர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் இன்றைக்கு யாருக்கு சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டியது யார்? என்பதை இந்த சிறப்பு வீடியோ(Tamil Rasipalan Video) தொகுப்பு மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 12 - கவனமாக இருக்க வேண்டியது யார்?
What's Your Reaction?