ஏஞ்சல் திரைப்பட விவகாரம் - உதயநிதிக்கு பறந்த உத்தரவு

ஏஞ்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Feb 17, 2025 - 14:36
 0

ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு கோரி, தயாரிப்பாளர் மேல்முறையீட்டு வழக்கு.

ஏஞ்சல் திரைப்படத்தில் 20% பகுதியை உதயநிதி முடித்துக் கொடுக்கவில்லை - தயாரிப்பாளர் தரப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow