காசிமேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் – உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் *கலந்த 350 கிலோ மீன்கள் பறிமுதல்.

Jan 25, 2025 - 17:22
 0

கெமிக்கல் ஊற்றி, 350 கிலோ ரசாயன மீன்கள் அழிப்பு.

மீன் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow