சென்னையில் 3 விமானங்கள் திடீர் ரத்து
சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.
சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.
நிர்வாகக் காரணங்களால் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் தி இந்தியா ஊழியர்கள் தகவல்.
What's Your Reaction?