#BREAKING || 7 நாட்கள் உறுதி.. - எச்சரித்த வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை ஆய்வு மையம்
சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
What's Your Reaction?