"சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை" – அண்ணாமலை விமர்சனம்

"சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

Feb 17, 2025 - 13:40
 0

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை- அண்ணாமலை 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow