முக்கியமான மீட்டிங்கில் சேலை அணிந்து வந்த ஆண் கவுன்சிலர் - தீயாய் பரவும் வீடியோ
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி சேலை அணிந்து சென்று போராட்டம்
நகர மன்ற தலைவருக்கு முன்பு தரையில் அமர்ந்து, சேலை அணிந்து சென்ற ஆண் கவுன்சிலர் போராட்டம்
கடலூர், விருத்தாச்சலம் நகராட்சி கூட்டத்திற்கு சேலை அணிந்து சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நகர் மன்ற உறுப்பினர்
What's Your Reaction?